சில சந்தேகங்கள், சில விளக்கங்கள்

[1] கடந்த சில தினங்களாக என்னுடைய தளத்துக்குள்ளே வருகிற சிலர் ‘காமக் கதைகள்’ என்றும் சித்ரா மாமி என்றும் சரோஜா தேவி என்றும் சிலுக்கு என்றும் குறிச்சொற்கள் இட்டுத் தேடுகிறார்கள். எங்கோ தவறு நடந்திருக்கிறது. பா. ராகவன் பலான எழுத்தாளர் என்று யாரோ நல்லவர்கள் இவர்களுக்குச் சொல்லியிருக்கலாம். எம்பெருமான் அவர்களை மன்னிப்பாராக. கூகுளில் காமக்கதைகள் என்று தேடியும் என்னுடைய தளத்துக்குச் சிலர் வந்திருக்கிறார்கள். எப்படி என்று புரியவில்லை. என்ன வில்லங்கம் இருக்கக்கூடும்?  தெரிந்தவர்கள் எனக்கு எழுதி உதவுங்கள். … Continue reading சில சந்தேகங்கள், சில விளக்கங்கள்